வேல்ஸ் கற்பக விநாயகர் ஆலயத்தில் 29ஃ07ஃ2016 வெள்ளிக்கிழமை அன்று நடந்த சப்பரத் திருவிழாவில் இலண்டன் வானம்பாடி வில்லிசைக் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது யோகா தினேஷ் அவர்களுடன் பக்க வாத்திய கலைஞர்களாக சி.அதிர்சனும், வல்வையைச் சேர்ந்த இரத்தினசிகாமணி அவர்களும் இணைந்து வெகு விமர்சியாக வழங்கியிருந்தனர். கலைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை போந்நி கௌரவிக்கப்பட்டார்கள் இலண்டன் மாநகரில் முதல் முறையாக இந்த முயற்சி மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துவோமாக…

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...











