மரண அறிவித்தல்
திரு.சொல்லச்சாமி பாலகிருஸ்ணசாமி 
தோற்றம் 16.05.1937 மறைவு 02.01.2019
கொத்தியால் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சொல்லச்சாமி பாலகிருஸ்ணசாமி அவர்கள் 02.01.2019 நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்ச்சாமி (வியாபாரியப்பா ) நடனசுந்தரி அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற வசந்தகுமாரி (செல்லகிளி) அவர்களின் அன்புகக்கணவரும் (அமரர்) வேலுப்பிள்ளை சொர்ணலெட்சுமி அவர்களின் மருமகனும் ஆவார்.
(அமரர்) பதுமருபி நாதகோபாலன் ரஜனி தயாநிதி ஆகியோரின் அன்புத்தந்தையும் வானதி செல்வச்சந்திரன் மகாலிங்கம் ஆகியோரின் அன்புமாமனாரும்.
சௌந்தர்யா ரதுஷன் நிஷாந்த் சஞ்சிகா யஷிகா மாலதி கல்யாணி பவனிதா சாருகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்
அன்னாரி இறுதி கிரியை இன்று 04.01.2019 மதியம் 2மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகன கிரியை நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் குடும்பத்தினர்
நாதகோபாலன் 07781336430
ரஜனி 0778130375
தயா-0762752399










