10வது ஆண்டு நிறைவு விழா Ceytec packaging (pvt) limited தேசமக்களுக்கு 10 ஆண்டுகள உற்பத்தி செய்யும் பொருட்கள் சேவையில் நிறைவு பூர்த்தியடைவதை வெளிப்படையாக தெரிவிப்பதில் பெருமை அடைகின்றோம் இவ் வெற்றிகரமான பயணத்தில் சம்பத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் இவ்நல்வாய்பில் 07.07.2015ல் 10 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...


























