தொடர்ச்சியாக தங்கம் வென்று குவிக்கும் வல்வை அகிலன் கருணாகரன். (வயது 10)
26 நாடுகளில் இருந்து 2150 பேர் பங்கு பற்றிய ஐரோப்பி சம்பியன் போட்டியில் தங்கப்பதக்கமும் Team kata வில் Silver பதக்கமும் Team kumiteவில் வெண்கல பதக்கமும் பெற்றார்
இத்தாலி நாட்டில் 13-16 திகதி Octoberமாதம் நடைபெற்ற 8வதுநடைபெற்ற ஐரோப்பிய கராத்தே போட்டியில் மீண்டும் முதல் இடத்தைக் கைப்பற்றினார்.











