Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home பிரித்தானியா செய்திகள்

காதலியை கொலை செய்த பிஸ்டோரியஸ் பிணையில் விடுதலை

by admin
23/02/2013
in பிரித்தானியா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் ஆப்ரிக்காவின் பிரபல ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் காதலியை கொலை செய்த வழக்கில் சிக்கினார்.

மாற்றுத்திறனாளி வீரரான இவர் செயற்கை கால்களுடன் ஓடி ஒலிம்பிக், பாரலிம்பிக் உட்பட பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தார்.

இவர், காதலர் தினமான கடந்த 14ம் திகதியன்று அதிகாலை பிரிட்டோரியாவில் உள்ள தனது சொகுசு பங்களாவில் காதலி ரீவா ஸ்டீன்காம்பை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், திருடன் என்று நினைத்து தவறுதலாக சுட்டு விட்டதாக நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் பிணை கேட்டு அவரது சார்பில் பிரிட்டோரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பு சட்டத்தரணி, பிஸ்டோரியஸ் வேண்டுமென்றே ரீவாவை சுட்டுக்கொன்றதாக வாதிட்டார்.

4 நாட்கள் நடந்த விசாரணை முடிவில் பிஸ்டோரியசுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது. ரூ.61 லட்சத்திற்கான சொந்த உத்தரவாதத்தை கொடுத்து விட்டு பிணை பெற்று கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கு விசாரணை யூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

A LEVEL AND GCSE TUITION  IN MITCHAM AND SURROUNDING AREA

A LEVEL AND GCSE TUITION IN MITCHAM AND SURROUNDING AREA

by admin
16/10/2015
0

பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

by admin
23/01/2015
0

13.01.2015 அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள், பிரித்தானியாவை தளமாகக்...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் 12 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு )

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் 12 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு )

by admin
07/01/2015
0

பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஆன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது...

பிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்

பிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்

by admin
01/01/2015
0

ஆப்ரிக்க நாட்டில் இருந்து ஸ்காட்லாந்து வந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய எபோலா வைரஸ்,...

மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் கடலில் மீட்பு,  இந்தோனேஷியா கடற்படை அதிகாரி தகவல்!

மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் கடலில் மீட்பு, இந்தோனேஷியா கடற்படை அதிகாரி தகவல்!

by admin
30/12/2014
0

இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர்ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200‘ ரக விமானம் கடந்த 28-ந்தேதி 162 பேருடன் காலை புறப்பட்டுச் சென்றது....

பிரித்தானியாவில் அழியும் அபாயத்தில் 7,000 கட்டிடங்கள்!  (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் அழியும் அபாயத்தில் 7,000 கட்டிடங்கள்! (வீடியோ இணைப்பு)

by admin
30/12/2014
0

பிரித்தானியாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுமார் 7,000 கட்டிடங்கள் அழியும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரித்தானிய கடற்கரை...

Next Post

குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் காலை உணவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.