நிரந்தர சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, போர் குற்றங்களை செய்தவர்களை தண்டனை வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார்.செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் செயற்பாடுகள் நிதி பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் நிறுத்தப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட...











