வல்வெட்டி அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி ஆலய இராஜ கோபுர கும்பாவிஷேகம் பற்றிய அறிக்கையும் .
அன்றய தினம் ஆலய கோபுரம் பற்றிய ஒரு சிறப்பு பாடலினையும் வெளியிட உள்ளார்கள்.
பாடலின் வரிகள்- கஜன்
பாடலை பாடி இசை அமைத்திருக்கின்றார் காந்த குரலுக்கு சொந்த காரர் தேனிசை தென்றல் செல்லப்பா.









