வல்வெட்டித்துறை கடலுக்குள் திரையரங்கு
மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கும் முகமாக வல்வை கிராமங்கள் தோறும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவது வழமை.
அந்தவகையில் வல்வை கொத்தியால் கடலுக்குள் திரை அமைக்கப்பட்டு திரைப்படம் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டு அக்கிராம மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.












