Wednesday, November 25, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home வல்வை செய்திகள்

 இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் திருமதி  சிவமணி குமரகுரு 

by admin
01/03/2026
in வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
Screenshot

பிறப்பு 22/03/1945 இறப்பு 25/02/2026

திருமதி சிவமணி குமரகுரு 

வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இலண்டன்

 குறொய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு 25.02.2026 அன்று 

இலண்டனில் காலமானர்.  

அன்னார் குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, காந்திமதி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும் ,பொலிகண்டிச் செர்ந்த காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் ,

பாலகிருஷ்ணன் ( கனடா ) ,தயாநிதி, கிருஷ்ணகுமார், புனிதவதி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,சசிரேனுகா (கனடா), இராமச்சந்திரன், ரஜிதா, ஜெயசிங்கம் (அப்பர்), இலண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்ற சந்திரலிங்கம் வசந்தாதேவி ( இலண்டன் ,இந்திரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,

காலஞ்சென்ற சிவானந்தவேல் ,யோகராணியின் (கனடா) மைத்துனிதுயும், கமலகுமாரி (கனடா), இராஜகுமார் ,தயாளகுமாரி (இலண்டன்), சிறிக்குமார் (ஜேர்மனி ) பெரிய தாயாரும், 

தனபாலன் (கனடா), நொயலா ,தாயுமானவர் ,சந்திரிகா ஆகியோரின் பெரிய  மாமியாரும், பிரசாந் , பிரதாப் பி,ரவீனின் அன்பு அத்தை, (குண்டுமாமி) டினேஷ் ,திரிஷா, ரக்ஷனா மதுமிதா , அபிநயா ,பிரபாகரன் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும் ,

சத்தியா ,,கிஷோர், சுவேதா துர்க்கா, துவாரகா, கரிகரன் ,கலையரசி மற்றும் ஆகிசன் ,மகிந்தன்(மயு), வினோ ஆகியோரின் அம்மம்மாவும் ,

விஜய் ,வினோத் ,வர்சினி ,ரோகினி ,வாசினி ,வினுசனின் பெரியம்மாவும், இனிஷா லூக்கா ,ரிசிகா, ரியாசனின் பெரியம்மாச்சியும் , அக் ஷந்த் ,நேஹவின், பாசமிகு பூட்டியுமாவார்.  

அன்னாரின் கிரியைகள் விபரம் 

08 .03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரைக்கும் 

கீழ் வரும் முகவரியில் ஈமக்கிரியைகள் நடைபெறும் 

Tooting and MitchamCommunty Sports Club., Campus SocietyStadiam, BishopsFord Road,Morden, Surrey, SM4 6BF

பின்னர் மதியம் 1.30 மணிக்கு கீழ் வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்

 South London Crematorium, Rowan Road,London ,SW16 5JG

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக் 

கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்

தொடர்புகளுக்கு 

பாலகிருஷ்னான் (துரை) கனடா  ( 4167291182 

கிருஷ்ணகுமார் ( கிருஷ்ணா ) இலண்டன் 07903591806 

மருமகன்கள் 

இராமச்சந்திரன் (சந்திரன்) இலண்டன் 07717812022 

ஜெயசிங்கம் ( அப்பர்) இலண்டன்  0794366494 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை

90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை

by சேரன்
14/11/2026
0

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அவசியமான சூழ்நிலையில் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 90 வது இரத்ததான நிகழ்வானது ஏற்பாடுகள்...

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

Next Post
மரண அறிவித்தல் சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி )

மரண அறிவித்தல் சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி )

Other Posts

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

15/11/2026
திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

20/10/2026
திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

11/11/2026
வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

16/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.