அமரர் சந்திரகுமார் தங்கவடிவேல் வல்வை யோகநாயகி தியேட்டர் வல்வெட்டித்துறை, டென்மார்க் கோசன்ஸ் நகரத்தை வசிப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற திரு. சந்திரகுமார் தங்கவடிவேல் அவர்களின்...
Read moreDetailsமரண அறிவித்தல்-திருமதி இரத்தினம்மா வேலுப்பிள்ளை பிறப்பு : 16 மே 1938 — இறப்பு : 7 நவம்பர் 2012 வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 07-11-2012...
Read moreDetailsதிருமதி.சண்முகராசா சரோஜினிதேவி தோற்றம்: 22.09.1950 மறைவு: 31.10.2012 வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையை பிறப்பிடாகவும் அரியாலையை புகுந்தவீடாகவும் தமிழ்நாடு திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சண்முகராசா சரோஜினிதேவி...
Read moreDetailsதோற்றம் 22.01.1941 மறைவு 18.10.2012 வல்வெட்டித்துறை அ.மி.பாடசாலையை (கொண்டைக்கட்டை ) பிறப்பிடமாகவும் ,தற்போது திருச்சி இராமலிங்க நகர் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரமாதேவி கிருட்டினர்...
Read moreDetailsவல்வெட்டித்துறைநெடியகாட்டைப்பிறப்பிடமாகவும்,லண்டனைவசிப்பிடமாகவும்கொண்டிருந்தஏகாம்பரநாதன்சத்யேந்திராஅவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். அன்னார், ஏகாம்பரநாதன்அனுசுயாதம்பதிகளின்அருந்தவப்புதல்வனும், கோமதி(லண்டன்), ராதிகா(பிரான்ஸ்), காலஞ்சென்றமேகாமற்றும்செல்வம்(கனடா)அருமைச்சகோதரனும், வரதராஜ்(லண்டன்), லக்ஸ்மணன்(பிரான்ஸ்), சுரேஸ்குமார், (கனடா) ஆகியோரின்அன்புமைத்துனரும், அறிஞன், விதுஷன், நந்திகா, சங்கவி, பிரியா, மதுசாந், மயூரன்ஆகியோரின்அருமைமாமனாரும் ஐயிரண்டு திங்கள் உன்ன சுமந்து இந்த பார் நீ...
Read moreDetailsவல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் விழாவின் போது கடந்த ஐந்தாண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வரும் விசேட சித்திபெற்ற வல்வை மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு இம்முறை எதிர்வரும் 27.10.2012...
Read moreDetailsகுளிர்கால ஒன்றுகூடல் 2012.
Read moreDetailsஅன்பான வல்வைமக்களே, வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியகிளையால் வருடாவருடம் கோடைவிழாவும் அதனைப்போலவே குளிர்காலஒன்றுகூடலும் சிறப்பாக நடாத்தப்பட்டுவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.கோடைவிழா 2012 சிறப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடாத்திமுடிக்கப்படுவதற்கு நீங்கள் அனைவரும்...
Read moreDetailsமரண அறிவித்தல் - திரு ஏகாம்பரநாதன் சத்யேந்திரா தோற்றம்: 07.06.1977 மறைவு : 21.09.2012 நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சத்யேந்திரா அவர்கள்...
Read moreDetailsதோற்றம்: 10.12.1933 மறைவு : 31.08.2012 வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை (உடையாமணல்) சேர்ந்த வைத்திலிங்கம் இராமநாதன் அவர்கள் (இளைப்பாறிய எழுதுவினைஞர் யாழ்கச்சேரி ) 31 ஃ08 ஃ2012...
Read moreDetailsமரண அறிவித்தல் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் தோற்றம் 05.04.1939 மறைவு 18.08.2012 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும் டென்மார்க்...
Read moreDetails
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
© 2026 VVTUK. All rights reserved.