Friday, October 23, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

விசேட சித்திபெற்ற வல்வை மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு இம்முறை எதிர்வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

by admin
18/10/2012
in அறிவித்தல்கள், நலன்புரிச்சங்கம், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் விழாவின் போது கடந்த ஐந்தாண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வரும் விசேட சித்திபெற்ற வல்வை மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு இம்முறை எதிர்வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. சிறப்பிக்கப்படும் மாணவர்கள்…

  1.  தமிழில் சிறப்புச் சித்தி பெற்றவர்கள்
  2.  Grammer school க்கு அனுமதிக்கப்பட்டவர்கள்
  3.  O/Level  7A  க்கு மேல் சித்திபெற்றவர்கள்
  4.   AS  2A  க்கு  மேல் சித்திபெற்றவர்கள்
  5.  பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றவர்கள்
  6. முதுநிலைப் பட்டங்கள்(Masters) பெற்றவர்கள்
  7.  பட்டப்படிப்பு முடித்தவர்கள்
  8. கலாநிதிப்பட்டம் (Doctorate) பெற்றவர்கள்

தங்களின் பிள்ளைகள் உறவினர்கள் யாரேனும் மேற்படி சிறப்பு சித்திபெற்றிருப்பின் தயவுசெய்து 25.10.2012க்கு முன்பு எம்முடன் தொடர்வு கொள்ளுமாறு அறியத்தரவும்.

தொடர்வுகளுக்கு :

 த. உதயணன் :   075 780 86782          பா. ஞானச்சந்திரன் : 07 5774 04084

 க.சிதம்பரதாஸ் : 079 5432 6784          ந . உதயகுமார்    : 074 294 35803

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

by சேரன்
20/10/2026
0

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

by சேரன்
17/10/2026
0

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

Next Post

முல்லைத்தீவு கிராமத்தில் யானை அட்டகாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.