செய்திகள்

முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்சி நேரலையில்!

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முத்துக்குமார் திடலில் பாலச்சந்திரன் அரங்கில் நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு தற்போது செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை உறவுகளுக்கு அறிவிக்கின்றோம். Watch live video...

Read moreDetails

குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்!

தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக...

Read moreDetails

உணர்வற்ற ஜென்மங்களுக்கு… மனக்குழப்பத்துடன் எழுதுகின்றேன்–வல்வை அகலினியன்.

          என் தங்கை இசைப்பிரியா அவளை துன்புறுத்தி சீரழித்து காமப் பேய்கள் இழுத்துச் செல்லும் காட்சிகளிலும்... இதழ்கள் புடுங்கப்பட்ட பூவாகத் துடித்து...

Read moreDetails

இலண்டனில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் – திங்கள் மாலை ஆரம்பம்!

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில்...

Read moreDetails

வட-கிழக்கு பகுதிகளில் பாரிய அறப் போர்: சிறிதரன் MP

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

Read moreDetails

இசைப்பிரியா தொடர்பான காணொளியை காரணம்காட்டி பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக்கூடாது – வாசுதேவ

சனல் - 4 தொலைக்காட்சியின்; இசைப்பிரியா தொடர்பான காணொளியை காரணம்காட்டி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக்கூடாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான...

Read moreDetails

புலி ஆதரவாளர்களின் சவாலை எதிர்கொள்ளத் தயாராம் – கெஹெலிய அறிவிப்பு!

இலங்கையை சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்­கத்­து­ட­னேயே சனல் 04 நிறு­வனம் மீண்டும் ஒரு­முறை காணொளிக் காட்­சி­களை வெளி­யிட்­டுள்­ளது. இதனை இலங்கை அர­சாங்கம் கணக்கில் எடுக்­க­வே­யில்லை. சனல்...

Read moreDetails

இசைப்பிரியா வீடியோ உண்மை எனில் நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் – ஜெயந்தி

இசைப் பிரியாவை இலங்கை ராணுவ சிப்பாய்கள் கொன்றது குறித்த வீடியோ உண்மை என்று தெரிய வந்தால், நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்திய மத்திய...

Read moreDetails

தமிழர் வீடுகளை இராணுவத்தினர் உடைப்பதில் தவறில்லை என்கிறார் குணதாஸ!?

“வடக்கில் தமிழர்களின் வீடுகளை இராணுவத்தினர் உடைப்பதில் எந்தவித தப்பும் இல்லை” என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர நேற்று தெரிவித்தார். “அத்தோடு, தேசிய பாதுகாப்புக்காக...

Read moreDetails

கூட்டமைப்பினால் கோரிக்கை மட்டுமே விடுக்க முடியும் – அரசு?!

வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரியொருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அரசு...

Read moreDetails

இலங்கைப் போர்க்குற்றம்! சனல் 4 வெளியிட்ட (இசைப்பிரியாவின்) புதிய காணொளி

பிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவரும் இந்நிலையில் இன்றும் ஒரு சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது.

Read moreDetails

பொன்.காந்தனை சட்டவைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்த உத்தரவு!

பயங்­க­ர­வாத புலனாய்வுப்பிரிவு பொலி­ஸா­ரினால் கடு­மை­யாக சித்­தி­ர­வதைக்குட்படுத்தப்பட்­டுள்ள பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிவ­ஞா­னம்­ சி­றி­த­ரனின் செய­லாள­ரான பொன்­னம்­பலம் லட்­சு­மி­காந்­தனை (பொன்.காந்தன்) சட்ட வைத்­திய அதி­காரி முன் முன்­னி­லைப்­ப­டுத்தி சட்ட மருத்­துவ...

Read moreDetails

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பது ஏன்? – சம்பந்தன் விளக்கம்!

இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டை பகிஷ்­க­ரிப்­ப­தற்கு முடிவு செய்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­ம­லையில் புத்திஜீவி­க­ளோடு நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இதைத் தெரி­வித்தார்....

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமருக்கு, வட மாகாண முதலமைச்சர் அழைப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்வாரா இல்லையா...

Read moreDetails

கமெரூனை கூட்டமைப்பு சந்திக்கும்!

பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு இலங்கை செல்லும் பிரித்­தா­னிய பிரதமர் டேவிட் கமெ­ரூனை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் சந்­தித்து பேச­வுள்­ளனர். இந்த சந்­திப்­பிற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது இடம்பெற்று வரு­கின்­றன....

Read moreDetails

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை முடிவு எதனையும்; எடுக்கவில்லை:-

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை முடிவு எதனையும் தாம் எடுத்திருக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த...

Read moreDetails
Page 4 of 90 1 … 3 4 5 … 90

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.