செய்திகள்

திருமலையில் சிங்களக் காடையர்கள் வன்முறை! தமிழ் விவசாயிகள் படுகாயம்!

கங்­கு­வேலிப் பகு­தியில் வய­லுக்குச் சென்ற விவ­சா­யிகள், கும்பல் ஒன்­றினால் கோட­ரியால் தாக்­கப்­பட்டு படு­கா­ய­முற்ற நிலையில் மூதூர் வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். கங்­கு­வேலி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நான்கு...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார்?

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா...

Read moreDetails

புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கனடியத் தமிழருக்கு அமெரிக்காவில் 2வருட சிறைத்தண்டனை!

அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி குற்றம்...

Read moreDetails

வடக்கு தமிழர்களை பொலிஸில் சேர்க்க வேண்டும்! விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்கப் போவதில்லை!- அஜித் ரோஹண

இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக...

Read moreDetails

வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்!

நளி­னியை சிறையில் பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­தா­கவும், அவ­ருக்கு வழங்­கப்­படும் உணவு தர­மற்­ற­தாக இருப்­ப­தா­கவும் நளினி தனது கணவர் முரு­க­னிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்து முருகன் வேலூர் ஆண்கள் சிறையில்...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைது செய்யப்படுவர்! கோத்தபாய எச்சரிக்கை

போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்....

Read moreDetails

வட மாகாண சபைக் கட்டிடம் திறப்பு – வட மாகாண சபையின் தவிசாளராக சிவஞானம் தெரிவு –

வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியில் 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை வட...

Read moreDetails

உரிய நேரத்தில் காணி, காவல்துறை அதிகாரங்கள் வடக்கிற்கு கிடைக்கப்பெறும் – விக்னேஸ்வரன்

உரிய நேரத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வடக்கிற்கு கிடைக்கப்பெறும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உரிய நேரத்தில் காணி...

Read moreDetails

விக்னேஸ்வரன் காவல்துறையினருக்கு உத்தரவிட முடியாது – கோதபாய ராஜபக்ஷ

வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை...

Read moreDetails

‘யாழ் நாவற்குழி சிங்களக் குடியேற்றத்தை சட்ட ரீதியாக அணுகுவேன் கால அவகாசம் தேவை’ விக்னேஸ்வரன்

நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப் படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக...

Read moreDetails

சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை – அரசாங்கம்

சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச ரீதியிலான விசாரணை...

Read moreDetails

“ஈழம்பற்றிப் பேசுவது பயனளிக்காது வடக்கின் முழுப் பொறுப்பு விக்கியிடமே”

'வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு. விழிப்புக்குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்துப் பொலிஸாருக்கு உதவுவதன் மூலம் வடக்கில்...

Read moreDetails

வட மாகாணசபையின் புதிய கட்டடத் திறபு குறித்த இரகசிய ஏற்பாடுகள் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது:

வட மாகாணசபையின் பிரதிநிதிகளுக்கான பிரதான அமர்வுக்;கட்டடத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் திறந்து வைக்க மாகாணசபையின் பிரதம செயலாளர் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது. சுமார்...

Read moreDetails

நாவற்குழியில் நூறு சிங்களக் குடும்பங்களுக்கு காணி ஆவணங்கள்?!

யாழ். நாவற்­குழிப் பகு­தியில் வசிக்­கின்ற தமிழ் மக்கள் தமது காணி­களை அளந்து அதற்­கு­ரிய ஆவ­ணங்­களை உட­ன­டி­யாக வழங்­க­வேண்டும் எனவும் தவறின் தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களில்...

Read moreDetails

TNA பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை- ஏனைய மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க உள்ளது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய பாரதீய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கையை இந்தியா வலிறுயுத்த வேண்டுமென கோரியுள்ளது. நீதியை மட்டுமே...

Read moreDetails

ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் கொலைகள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு:-             முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள்...

Read moreDetails
Page 5 of 90 1 … 4 5 6 … 90

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.