வெள்ளவத்தை – பெரேரா ஒழுங்கையிலுள்ள தொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இருவர் அந்த வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற அதிபரை மயக்கமடையச்செய்து வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று...
Read moreDetailsஇலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய...
Read moreDetailsஅமைச்சரவைக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரை பங்கேற்கச் செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சியினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
Read moreDetailsமாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டுமென அண்மையில் சாவகச்சேரி பிரதேச...
Read moreDetailsதமிழ்த் தேசியத்திற்காக செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதயசுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாண...
Read moreDetailsகிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை துப்புரவு செய்வதற்கு கரைச்சி பிரதேச சபையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கூட்டமைப்பு...
Read moreDetailsநூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இலங்கை நிலைமைகள் குறித்து கண்காணிப்பு நடாத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு,...
Read moreDetailsவடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும்...
Read moreDetailsவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பது தவறானது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வடக்கு, கிழக்கு...
Read moreDetailsஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதனை எதிர்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஆச்சரியமடையவில்லை. அதேவேளை கட்சியின் உட்பூசலை காரணமாகக்கொண்டு...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த எத்தனிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும்...
Read moreDetailsஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்கையின் அடிப்படையில் கனடா எடுத்துள்ள தீர்மானத்தைப் போன்று இந்தியாவும் எடுக்கவேண்டும்.'' இவ்வாறு தமிழ்த்...
Read moreDetailsகிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். இதில் பிரிவினை வாதம் பேசுவதாகவோ, போராட்டத்தை...
Read moreDetailsநாவற்குழியில் அமைந்துள்ள அரச காணியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் முயற்சி நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று அதை தடுத்து நிறுத்த முயன்ற...
Read moreDetailsவட மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. அமர்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை...
Read moreDetailsதமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே தீர்மானம் எடுக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்வரும் நவம்பர்...
Read moreDetails
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
© 2026 VVTUK. All rights reserved.