கடந்த ஞாயிறு(15.05.2016) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் Valvai Blues விளையாட்டுக்கழகம் Bloomfield விளையாட்டுக் கழகத்தை எதிர் கொண்டது முதலில் துடுப்பெடுத்தாடியது Valvai Blues விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 148 Runகளை குவித்தனர். இதில் Thuva 41 Runகளையும் Dilan 24Runகளையும் பெற்றுக் கொடுத்தனர். வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் 28 Runகளினால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Bloomfield விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 Runகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
வல்வை புளூஸ் வி.கழகத்திற்காக பந்து வீசியதில் Dilan அவர்கள் 3 விக்கட்டுகளையும், Vasee 3 விக்கட்டுகளையும், Dhushy 2 விக்கட்டுகளையும்அதிகபடியாக வீழ்த்தினர்


வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...









