மரண அறிவித்தல்
மலர்வு : 24 யூன் 1938 — உதிர்வு : 3 யூலை 2017
திரு சரவணமுத்து மயில்வாகனம்
| தமிழீழம் திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(ஓய்வுபெற்ற விதானையார்) மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வள்ளிக்கொடி(இந்தியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், வசந்தராஜன்(வசந்தன்- நோர்வே), பிரேமராஜன்(பிறேம்- கனடா), நிறைமதிராஜன்(மதி- கனடா), ஸ்ரீஜினி(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்), ஜெயந்தினி(கனடா), ரவிராஜன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சிதம்பரநாயகி, வேலாயுதம்(லண்டன்), காலஞ்சென்ற குமாரசாமி(சின்னான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறீக்குமார்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(லண்டன்), நாகேஸ்வரராஜா(கனடா), லகுதாலக்ஷ்மி(நோர்வே), யசோதா(கனடா), அருந்தவசெல்வி(கனடா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற வைரமுத்து(விதானையார்), கமலாஅம்பிகை(கமலம்- லண்டன்), காலஞ்சென்ற சாவித்திரிதேவி, தங்கவடிவேல்(அருமை- இந்தியா), பாலசிங்கம்(பாலி- இலங்கை), தனபாலசிங்கம்(பிளேன்- இந்தியா), காலஞ்சென்ற நீலாதேவி, இரட்ணசிங்கம்(திருச்சி- லண்டன்), துரைசிங்கம்(சூட்டி- லண்டன்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற மார்க்கண்டு, தர்மலிங்கம், தங்கவேல் ஆகியோரின் பாசமிகு சகலனும், சமிதா, தனுஷன், அட்சயா, தனிஸ், கௌசிகன், கபிஷன், ஹாசினி, கபினாஷ், அபர்ணா, பிரணவன், பிரவீனா, கார்த்தியாசினி, கிருத்திகா, ரமணன், மயூரி, ஹரனி, காயத்திரி, கோபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் பூதலுடல் 08.07.2017 (சனிக்கிழமை) இன்று மாலை 6.00மணிக்கு மயில்வாகனம் இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||











