வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் நவராத்திரி 1ம் நாள் பூஜை 03.10.2024
வல்வை உதை-வல்வை வி.க மற்றும் அண்ணாசிலையடி அணிகள் மோதிய ஆட்டம் சமனிலையில்
வடமராட்சி சிரேஷ்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக்கழகம் வல்வை சிரேஸ்டவீரர்கள் அனுசரணையுடன் நடாத்தும் வடமராட்சி ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் லீக் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024. வல்வை வி.க மற்றும் அண்ணாசிலையடி அணிகள் மோதிய ஆட்டம் சமனிலையில் 03/10/2024 நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை அணியினை எதிர்த்து அண்ணாசிலையடி அணியானது மோதியது. ஆட்டமானது 2:2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. கோல் அடித்தோர் வல்வை மதன்:− 02 அண்ணாசிலையடி லக்ஸ்மண்:− 02 போட்டியின் […]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் அமரர் இராமநாதன் தங்கநாதன்
வல்வை உதை- பருத்தித்துறை யுனைற்றைற் மற்றும் டயமன்ஸ் ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.
வடமராட்சி சிரேஷ்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக்கழகம் வல்வை வீரர்கள் அனுசரணையுடன் நடாத்தும் வடமராட்சி ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் லீக் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024. பருத்தித்துறை யுனைற்றைற் மற்றும் டயமன்ஸ் ஆட்டம் சமனிலையில் 02/10/2024 நடைபெற்ற ஆட்டத்தில் யுனைற்றைற் அணியினை எதிர்த்து டயமன்ஸ் அணியானது மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எவ்வித கோல்களினையும் போடாத நிலையில் சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் ஆட்டநியகனாக யுனைற்றைற் அணியின் ரங்கன் தெரிவு செய்யப்பட்டார்.
யா/வல்வை மகளிர் மகாவித்தியாலய கா.போ.த சாதாரணதர பரீட்சை உயர் பெறுபவர்கள்
மரண அறிவித்தல் – அமரர் திரு கமல்ராஜ் மதிரூபராஜா
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு கமல்ராஜ் மதிரூபராஜா அவர்கள் 29-09-2024 அன்று காலமானார். அன்னார் மதிரூபராஜா கமலாவதானா அவர்களின் அன்பு புதல்வனும், ஆர்யனின் தந்தையும், ஷர்மிளா, ஜெயராஜ், ஷய்லையா அவர்களின் சகோதரனும், நிரஞ்சன், ஜானகி அவர்களின் மைத்துனரும், நரேனின் மாமனாரும், கவின், கேஷினியின் பெரிய தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 01.00 மணிக்கு Kington St, Minchinbury NSW 2770, Australia இடத்தில் நடைபெறும். இத்தகவலை உற்றார், […]
கணபதி பாலர் பாடசாலையில் சிறுவர்தினத்தின சிறப்பு நிகழ்வான வேடந்தாங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
கணபதி பாலர் பாடசாலையில் சிறுவர்தினத்தின சிறப்பு நிகழ்வான வேடந்தாங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
வல்வை ஒற்றுமை உதையின் இறுதி வெற்றியினை இளங்கதீர் தனதாக்கி கொண்டது. 29.09.24
வல்வை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தங்களது மறைந்த வீரர்களின் ஞாபகர்த்தமாக பல விளையாட்டுகளை நடத்தி வந்தனர் அந்த வகையில் இன்றைய தினம் உதை பந்தாட்டத்தின் இறுதி ஆட்டம் இளங்கதிர் எதிர் வல்வை ஒற்றுமை மோதியது 29.09.24 இதில் வல்வை இளங்கதீர் விளையாட்டும் ஒரு கோல்களை போட்டு முன்னிலை பெற்றுள்ளது.
கண்ணீர் அஞ்சலி அமரர் ஸ்ரீகிருஷ்ணன் கமலாதேவி
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி ம.அனுராதா
தகனம் நேரலை\இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் சிந்துஜா ராஜகுமார்
https://www.youtube.com/live/ZQ-aHn-j4-U
1ம் ஆண்டு நினைவஞ்சலி அழைப்பு அமரர் அனுராதா மகேந்திரராஜா
மரண அறிவித்தல் செல்வராஜா சிவஞானம்
மரண அறிவித்தல் செல்வராஜா சிவஞானம் தோற்றம் : 03.10.1950 மறைவு : 07.09.2024 பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா சிவஞானம் அவர்கள் சனிக்கிழமை (.07 -09-2024) அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவரான செல்வராஜா , பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு , சூரியகாந்தி தம்பதியினரின் மருமகனுமாவார். அருந்ததியின் (ராணி) அன்புக்கணவரும் , சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.வாணி, சுபாஷினி (ஜெயந்தி), ஜெகன், ஆகியோரின் மாமனாருமாவார். ஜெரான் , […]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னராசா செல்வராசா (ராஜன்)
0049