வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் சின்னப்பு செல்லையா (குமரன் ஜெரக்ஸ் )

மரண அறிவித்தல் சின்னப்பு செல்லையா (குமரன் ஜெரக்ஸ் )

தோற்றம் 21.07.1947 மறைவு 31.01.2020

யாழ் வேம்படி (பருத்தித்துறை)யை பிறப்பிடமாகவும் திருச்சியை வதிவிடமாகவும் திரு.சின்னப்பு செல்லையா குமரன் ஜெரக்ஸ் ) அவர்கள் 31.01.2020 வெள்ளிக்கிழமையன்று திருத்சியில் காலமானர்

அன்னார்காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் சிவரெத்தினம் மங்கையற்கரசி (திருச்சி) தம்பதிகளான் அன்பு மருமகனும் கமலாதேவியின் ஆருயிர் கணவரும் சுமதி வாகீசன் (லண்டன்) சுஜதா (லண்டன்) திருக்குமரன் (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும், வைத்தீஸ்வரன் வாகீசனின் (இலங்கை லண்டன்) அன்பு மாமனாரும் மற்றும் சங்கீத் சௌமியன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 05.02.2020 புதன் கிழமை அன்று மாலை 04 மணியளவில் 7/4 2வது குறோஸ் (2nd cross) 08 வது பிரதான வீதி (No 8 main road) சீனிவாச நகர் திருச்சியில் இடம்பெற்ற பின்னர் ஓயாமாரி மயாணத்தில் தகணம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை ஊரார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

வைத்தீஸ்வரன் வாகீசன் மருமகன்
-0044 7950 131 431

பிரபாகரன் மைத்துனர் கனடா-0014162628933

சிறீதரன் சகலன் கனடா 001416 930 9782

கண்ணன்(சகலன்)
ஜேர்மணி 00491 71415 2141

நந்தினி மைத்துணி கனடா 0014164140919

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *