Wednesday, November 25, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவில்தலும் அமரர் சீவரெத்தினராசா ( சீவரெத்தினம்) இளையதம்பி

by admin
15/04/2022
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவில்தலும்

மண்ணில்:       22.08.1948     விண்ணில் : 19.03.2022

அமரர் சீவரெத்தினராசா ( சீவரெத்தினம்) இளையதம்பி

வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர்  சீவரெத்தினராசா (சீவரெத்தினம்) இளையதம்பி அவர்கள் இறைபதம் அடைந்ததை ஒட்டி நடைபெறும் அந்தியேஷ்டி கிரியைகள் எதிர்வரும்   18.04.2022    திங்கள்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து,

  Saint Boniface Hall & Social Club
185 Mitcham Rd, London SW17 9PG
(Back side hall)     எனும் முகவரியில்
மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வருகை தந்தும், தொலைபேசி வாயிலாகவும், சமூகவலைத் தளங்களூடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மேலும் அனுதாபச் செய்திகள் தெரிவித்தவர்களுக்கும் ,மற்றும் எங்கள் பெருந்துயரில் எங்களோடு சேர்ந்து பல்வேறு வழிகளில் பேருதவிகள் புரிந்த அனைத்து உற்றார்  உறவினர்கள்  மற்றும் நண்பர்களுக்கும் எம் குடும்பத்தின் சார்பாக  எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

மலர் (மனைவி )     நம்பர்.  07730683862

தெய்வேந்திரன், (குட்டி)   (  சகோதரன் ) நம்பர் 07572108447
கெங்கா (சகோதரி)  நம்பர். 07393125133
தகவல்
குடும்பத்தினர்

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

திருமதி ஞானசேகரம் கற்பகம் (தேவி) அவர்களின் மரண அறிவித்தல்

திருமதி ஞானசேகரம் கற்பகம் (தேவி) அவர்களின் மரண அறிவித்தல்

by சேரன்
23/11/2026
0

அமரர் புத்திரசிகாமணி புலேந்திரன் அவர்களின் மரண அறிவித்தல்

அமரர் புத்திரசிகாமணி புலேந்திரன் அவர்களின் மரண அறிவித்தல்

by சேரன்
20/11/2026
0

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

by சேரன்
15/11/2026
0

வீரவணக்கம்! ​தமிழ் மக்களுக்காய், தமிழ் மண்ணுக்காய் தன்னலம் கருதாது இறுதிவரை குரல் கொடுத்து, புரட்சிகர பாதையில் சமரசமின்றிப் பயணித்த எங்கள் மூத்த தலைவர், மதிப்பிற்குரிய ஐயா ம....

90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை

90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை

by சேரன்
14/11/2026
0

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அவசியமான சூழ்நிலையில் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 90 வது இரத்ததான நிகழ்வானது ஏற்பாடுகள்...

அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்களின் மரண அறிவித்தல்

அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்களின் மரண அறிவித்தல்

by சேரன்
13/11/2026
0

அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் – முதலாம் ஆண்டு திவச அறிவித்தல்

அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் – முதலாம் ஆண்டு திவச அறிவித்தல்

by சேரன்
12/11/2026
0

Next Post
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 14 ஆம் நாள் இரவுத் திருவிழா  15.04.2022

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 14 ஆம் நாள் இரவுத் திருவிழா 15.04.2022

Other Posts

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

15/11/2026
திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

20/10/2026
திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

11/11/2026
வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

16/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.