Friday, October 9, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் அமரர் சீவரெத்தினராசா ( சீவரெத்தினம்) இளையதம்பி

by admin
25/03/2022
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மரண அறிவித்தல்

மண்ணில்:       22.08.1948     விண்ணில் : 19.03.2022

 அமரர் சீவரெத்தினராசா ( சீவரெத்தினம்) இளையதம்பி

வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு சீவரெத்தினராசா (சீவரெத்தினம்) இளையதம்பி அவர்கள் 19.03.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் (காலஞ்சென்ற) இளையதம்பி , பூரணலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னையா அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நவரெத்தினமலரின் (மலர்) அன்பு கணவரும், வாசுகி, வாகீசன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பபித்தா, ஜனார்த்தனன், ருஷான், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கந்தசாமி, யோகராசா, மனோன்மணி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி, தெய்வேந்திரன், மங்களா, இலட்சுமிகலா, குமரேந்திரன், கெங்கா, மகேந்திரன், ஜெயந்தி, சுரேந்திரன், பூரணச்சந்திரன், திருமாலழகன், துளசி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30.03.2022.புதன்கிழமை காலை10.00 மணி முதல் 12.30மணி வரை
Mitcham Community Sports Club, Bishapsford Road, Morden,Surrey,SM4 6BF
  எனும் முகவரியில் ஈமைக்கிரியை அஞ்சலி செலுத்தப்பட்டு, மதியம் 02.00 மணிக்கு
Streatham park Crematorium,Rowan Road, London, SW16  5JG   எனும் முகவரியில்  தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்  , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மலர் (மனைவி )     நம்பர்.  07730683862

தெய்வேந்திரன், (குட்டி)   (  சகோதரன் ) நம்பர் 07572108447
கெங்கா (சகோதரி)  நம்பர். 07393125133
தகவல்
குடும்பத்தினர்
Share this on WhatsApp
admin

admin

Related Posts

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

by சேரன்
01/10/2026
0

இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்து, சென்னையிலும், லண்டனிலும் வாழ்ந்த திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் 24.09.2026 அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு. மாணிக்கவிநாயகம்,...

Next Post
வல்வை விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையத்தின் 2022 ஆண்டுக்கான கால்கோள் விழா. 25-03-2022 சிறப்பாக நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையத்தின் 2022 ஆண்டுக்கான கால்கோள் விழா. 25-03-2022 சிறப்பாக நடைபெற்றது.

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.