எதிர்வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் அமர்வின் நிகழ்ச்சி நிரலில், இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என கனடா உறுப்பு நாடுகளை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை
AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...










