Saturday, November 28, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

கணபதி பாலர் பாடசாலை தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் ஆரம்பமானது

by admin
22/03/2016
in செய்திகள், வல்வை செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

கணபதி  பாலர்  பாடசாலை  தூண்களுக்கான  அடித்தளமிடும்  வேலைகள்  இன்று ஆரம்பமானது

==============================================================================

நடைபெற்றுக்  கொண்டிருக்கும்  கணபதி  பாலர்பாடசாலையின்  கட்டடப் பணிகளில்  தற்போது  தூண்களுக்கான  கிடங்குகள்  அகழப்பட்டு  தூண் கம்பிக்கூண்டுகள்  கட்டி  நிமிர்தப்பட்டு  இன்று  தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள்  ஆரம்பமாகி  நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றது.

மூன்று  கட்டங்களாக  நடைபெறும்  இவ்வேலைத்திட்டத்தின்  முதற்கட்டமான அத்திவாரமிடுதலும்,  தூண்போடுதலும்  அடுத்த  மாத  இறுதிவரை (பங்குனி) நடைபெறும்.  தொடர்ந்து  இரண்டாம்  கட்டமாக  கீழ்த்தள  பாலர் பாடசாலை வேலைகளும்,  மூன்றாம்  கட்டமாக  மேல்த்தள  மண்டப  வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே  கணபதி  படிப்பகத்தின்  அங்கத்தவர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் மற்றும்  கணபதி பாலர்  பாடசாலையின்  பழைய  மாணவர்கள் அனைவரிடமிருந்தும்  பெரும்  நிதிப்பங்களிப்பினை  மிகவும்  தயவாக  வேண்டி நிற்கின்றோம்.

FB_IMG_1458398706459 FB_IMG_1458398710712 FB_IMG_1458398714090 FB_IMG_1458398717651 FB_IMG_1458398721171 FB_IMG_1458398724549 FB_IMG_1458398727785 FB_IMG_1458398731402 FB_IMG_1458398734407 FB_IMG_1458398737522 FB_IMG_1458398740745 FB_IMG_1458398743797

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

by சேரன்
28/11/2026
0

மாவீரர் தினத்திற்குத் தயாராகும் வல்வெட்டித்துறை தீருவில்

மாவீரர் தினத்திற்குத் தயாராகும் வல்வெட்டித்துறை தீருவில்

by சேரன்
27/11/2026
0

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வ கௌரவம்

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வ கௌரவம்

by சேரன்
25/11/2026
0

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன திருப்பணி வேலைகளின் ஆரம்பகட்ட பணிகள்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன திருப்பணி வேலைகளின் ஆரம்பகட்ட பணிகள்

by சேரன்
25/11/2026
0

கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் சிறுவர் சந்தை (21.11.2026) சிறப்பாக நடைபெற்றது

கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் சிறுவர் சந்தை (21.11.2026) சிறப்பாக நடைபெற்றது

by சேரன்
25/11/2026
0

90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை

90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை

by சேரன்
14/11/2026
0

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அவசியமான சூழ்நிலையில் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 90 வது இரத்ததான நிகழ்வானது ஏற்பாடுகள்...

Next Post

சைனிங்ஸ் கழக உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

15/11/2026
திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

20/10/2026
அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்களின் மரண அறிவித்தல்

அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்களின் மரண அறிவித்தல்

13/11/2026
திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

11/11/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.