கண்ணீர் அஞ்சலி அமரர்.கோவிந்தசாமி கஜேந்திரராசா

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கோ.கஜேந்திரராசா அவர்கள் இன்று (16.12.2021) அகால மரணமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி|











