01.10.2023 சிறுவர் தினத்தினை முன்னிட்டு கணபதி பாலர்பாடசாலை பாலர்களின் வேடந்தாங்கல் நிகழ்வு கணபதி மஹாலில் நடைபெற்றது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி. மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு கணபதி படிப்கத்தின் காப்பாளரும், முன்னாள் தலைவருமான கலைப்பரிதி, K.N.தேவதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
சிறுவர்களின் ஆடல்கள் பாடல்கள் பேச்சு நடிப்பு திறன்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


































































































































