இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்து, சென்னையிலும், லண்டனிலும் வாழ்ந்த திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் 24.09.2026 அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான திரு. மாணிக்கவிநாயகம், திருமதி. மனோன்மணி அவர்களின் அன்பு மகனும்,
திரு. முருகேசன், திருமதி. காசிஅம்மாள் (சென்னை) அவர்களின் அன்பு மருமகனும்,
சரஸ்வதியின் ஆசைக் கணவனும், தீனகா, சுஸ்மிதாவின் பாசமிகு அப்பாவும்,
மனோகரன் (அவுஸ்திரேலியா), மனோகரி (கனடா), மகாலட்சுமி (லண்டன்), மங்கையற்கரசி (லண்டன்), மகேந்திரன் (மாக்ஸ், லண்டன்) ஆகியோரின் அன்புத் தம்பியும், மதிவண்ணன் (லண்டன்), மணிவாசகம் (லண்டன்), இரங்கநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,
வனிதா, சௌந்தரராஜன், அருட்செல்வம், இந்திரலிங்கம் (முரளி), கமலினி, கலைமதி, சசிமாலா, பாலசுப்பிரமணி, புவனேஸ்வரி, பொர்கலை ஆகியோரின் ஆசை மைத்துனனும்,
மூக்கையா, ரமேஷ் ஆகியோரின் சகலனும்,
இந்துலேகாவின் உடன்பிறவாச் சகோதரனும்,
எல்லாப் பெறாமக்களின் பெரியப்பாவும், சித்தப்பாவும், எல்லா மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கிரியை:
Time: 8:30am – 11:00 am
Location:
Memon Centre
3 Weir Road
London
SW12 0LT
தகனம்:
Time: 11.45 AM
Location:
South London Crematorium
Rowan Road
Streatham, London
SW16 5JG
தகவல்: குடும்பத்தினர்









