மரண அறிவித்தல் அமரர் திருமதி.பாக்கியலட்சுமி சிவயோககுரு.

தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை வேம்படியை வதிவிடமாகவும் கொண்டு தற்போது காட்டுப்புலம் வதிவிடமாகவும் கொண்ட சிவயோககுரு பாக்கியலட்சுமி அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் சிதம்பரநடராசா பசுங்கிளி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும் சிவயோககுரு (மீசைடொக்டர்)அவர்களின் அன்பு மனைவியும் குமுதினி ஆசிரியை சிதம்பராக்கல்லூரி உமா ஆசிரியை கண்டி சுபோதினி லண்டன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
சக்திலிங்கம் (சத்யம்) கிச்சிறி (கண்டி) குகநேசன் லண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
குசலா பவித்ரா அயோத்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்னாரின் காட்டுப்புலம் இல்லத்தில் நடைபெற்று நாளை காலை 9.00 மணிக்கு தகனக்கிரியைக்காக காட்டுப்புலம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
0776183202
0776183208









