மரண அறிவித்தல்

அமரர் ராஜநாயகி இரத்தினசிங்கம்
அமரர் ராஜநாயகி இரத்தினசிங்கம் அவர்கள் (ARஅண்ணா அவர்களின் துணைவியார்) 11/07/2022 அன்று லண்டனில் காலமானார். அன்னார்
அமரர் பொன்னம்பலம் பார்வதிதேவி தம்பதிகளின் மூத்த மகளும்
ஆறுமுகம் மகாலட்சுமி தம்பதிகளின் மருமகளும்,
மஞ்சு(ரதிவானி ,)
மைதிலி (ரதிசாமினி),
சஞ்சு
ஆர்த்தி ஆகியோரின் தாயாரும், தனஞ்ஜெயன், செல்வரமேஸ், செல்வகுமார் ஆகியோரின் மாமியாரும் ஆவார் அமரர் பொ.தர்மராஜா , நீதிராஜா (வல்வெட்டித்துறை), வனஜா(வல்வெட்டித்துறை ஜீவராஜா (UK)ஆகியோரின் சகோதரியும் ஆவார். மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு மஞ்சு +44 7944 600577 , ஜீவராஜா +44 7961 885434 , நீதிராஜா +94779997814 , வனஜா மனோகரன் +94772845263 . மைதிலி 07723042964









