Thursday, November 26, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

by admin
13/11/2022
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, வள்ளிபுனம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்பான ஐயாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் ஐயா

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் 17/11/2022 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் 16 Riverview Road ,KT190lF
Epsom
, என்ற முகவரியில் நடைபெறும் 31 ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Share this on WhatsApp
admin

admin

Related Posts

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வ கௌரவம்

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வ கௌரவம்

by சேரன்
25/11/2026
0

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன திருப்பணி வேலைகளின் ஆரம்பகட்ட பணிகள்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன திருப்பணி வேலைகளின் ஆரம்பகட்ட பணிகள்

by சேரன்
25/11/2026
0

கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் சிறுவர் சந்தை (21.11.2026) சிறப்பாக நடைபெற்றது

கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் சிறுவர் சந்தை (21.11.2026) சிறப்பாக நடைபெற்றது

by சேரன்
25/11/2026
0

திருமதி ஞானசேகரம் கற்பகம் (தேவி) அவர்களின் மரண அறிவித்தல்

திருமதி ஞானசேகரம் கற்பகம் (தேவி) அவர்களின் மரண அறிவித்தல்

by சேரன்
23/11/2026
0

அமரர் புத்திரசிகாமணி புலேந்திரன் அவர்களின் மரண அறிவித்தல்

அமரர் புத்திரசிகாமணி புலேந்திரன் அவர்களின் மரண அறிவித்தல்

by சேரன்
20/11/2026
0

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

by சேரன்
15/11/2026
0

வீரவணக்கம்! ​தமிழ் மக்களுக்காய், தமிழ் மண்ணுக்காய் தன்னலம் கருதாது இறுதிவரை குரல் கொடுத்து, புரட்சிகர பாதையில் சமரசமின்றிப் பயணித்த எங்கள் மூத்த தலைவர், மதிப்பிற்குரிய ஐயா ம....

Next Post
31ம் நாள் நினைவஞ்சலி செல்லத்துரை ஆனந்தலிங்கம்

31ம் நாள் நினைவஞ்சலி செல்லத்துரை ஆனந்தலிங்கம்

Other Posts

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

15/11/2026
திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

20/10/2026
திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

11/11/2026
வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

16/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.