வல்வை சிதம்பரக்கல்லூரியும் நெல்லியடி மத்தியமகா வித்தியாலமும் மோதும் மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுதொடர் ஏதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை நடைபெறளுள்ளது.ஞாயிறு நடைபெறும் ஆட்டம் நெல்லியடி மத்தியமகா வித்தியால மைதானத்தில் நடைபெறும். திங்கள் நடைபெறும் ஆட்டம் நெட்கொலு கழுகுகள் மைதானத்தில் நடைபெறும். சென்ற ஆண்டிலிருந்து கடின மென்பந்தாட்டம் வல்வை சிதம்பரக்கல்லூரியில் பழையமாணவ சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.









