அதில் உள்ளே இருக்கும் சிறு சிறு தகடுகள் அந்தக் காற்றை வாங்கி வெளிவிடுகின்றன. அப்போது மேலும் வெளிப்புறக்காற்றும் இணைந்து அதிக அளவில் சுகமாக காற்று நமக்குக் கிடைக்கிறது.
வழக்கமான மின் விசிறியில் இருந்து கிடைக்கும் காற்றைவிட இந்த விசிறியில் ஒரே அளவில் சீராக காற்று கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.அதில் உள்ளே இருக்கும் சிறு சிறு தகடுகள் அந்தக் காற்றை வாங்கி வெளிவிடுகின்றன. அப்போது மேலும் வெளிப்புறக்காற்றும் இணைந்து அதிக அளவில் சுகமாக காற்று நமக்குக் கிடைக்கிறது.
வழக்கமான மின் விசிறியில் இருந்து கிடைக்கும் காற்றைவிட இந்த விசிறியில் ஒரே அளவில் சீராக காற்று கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.








