மரண அறிவித்தல் அமரர் விநாயகசுந்தரம் மகாலட்சுமி

ஆழியவளையை பிறப்பிடமாகவும் ரேவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விநாயகசுந்தரம் மகாலட்சுமி அவர்கள் நேற்றையதினம் (2019.04.29) இறைவனடி சேர்ந்தார்…
அன்னார் காலம் சென்ற விநாயகசுந்தரத்தின் பாசமிகு துணைவியாரும்
அமரர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்
அமரர்களான சிவகுரு பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்
கதிர்காமலிங்கம் மோகனசுந்தரம் சிவகுமார் ஜெயலட்சுமி சிவசுந்தரம் சாந்தலட்சுமி கணேசலிங்கம் விஜயசுந்தரம் செல்வலட்சுமி ஆகியோரின் அன்பு தாயாரும்
ஜெயசாரதா லலிதாதேவி ரூபவதனா ரமேஷ் தங்கலட்சுமி ஜெயகணேஸ் மல்லிகா சுபாஜினி தேவயுஜீபன் ஆகியோரின் அன்பு மாமியும்
செந்தூரன் நதியா பிரபாகரன் இசைப்பிரியா *மயூரி மயூரன் வளர்மதி ஆனந்தபிரியன் ஆனந்தபிரியா ராஜேஸ்வரி *ரஜீபா சோதியா பிறேமன் ரஜீபன் ரக்ஷா தினிஷா சிவதர்சன் தர்சனா சிவராஜ் சிவரூபன் ஜெயதீபா ஜெயசாந்தினி ஜெயவாணி ஜெயக்குமரன் கவிகரன் மதுமதி மயூரி வருண் கிபிஷா சுமணன் கமில்ரன் தயாபரன் தாம்பரி ஜெயராஜ் பிரதீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
பவித்திரா ஜனகன் கம்ஷா வர்ஷா கிர்திக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்…
அன்னாரின் இறுதிக்கரியைகள் பி.ப 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக ஊறணி இந்து மயாணத்துக்கு எடுத்து செல்லப்படும்
தகவல்
குடும்பத்தினர்









