அன்பான உறவுகளுக்கு!
இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் எதிர்வரும் 05.10.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெறும் இதற்கு எம் உறவுகளை அழைக்கின்றோம்.
நன்றி
தமிழ்த்தேசிய பேரவை
(தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி,தமிழ்த்தேசிய கட்சி)










