90வது இரத்ததான முகாம் – பலாலி, அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நாளை
யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அவசியமான சூழ்நிலையில் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 90 வது இரத்ததான நிகழ்வானது ஏற்பாடுகள்...












