கோவில்கள் - திருவிழா வல்வை செய்திகள்

வல்வை கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா 16.08.2015

வல்வை கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்தது அதனைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் தெப்பத்தில் வலம் வருந்தார். பின்னர் சாரங்கா இசைக்குழுவினரின் இன்னிசைகாணம் இடம்பெறுகின்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *