அறிகுறிகளுடன் அதிகளவில் ஓமிக்ரோன் தொடர்கள் அடையாளம் காணப்படலாம் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஆகும்
அறிகுறிகளுடன் அதிகளவில் ஓமிக்ரோன் தொடர்கள் அடையாளம் காணப்படலாம் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஆகும் என்ற விடயத்தையும், மக்கள் மூன்றாவது தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்கின்றது சுகாதார பணியகம்.
ஆகவே மக்கள் விழிப்புணர்வுடனும் மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் சுகாதார வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இல்லாவிட்டால் அந்த இடங்களுக்கு போகாமல் தவிர்த்துக் கொள்வதையும் சுகாதார பணியகம் தெரிவித்திருக்கின்றது.









