வல்வை செய்திகள்

வல்வை பட்டத்திரவிழா | அச்சுறுத்தலா? நேரடியாக ஆய்வு

வருடாவருடம் வல்வெட்டித்துறையில் கொண்டாடப்படும் பட்டத்திருவிழா இம்முறை இடம்பெறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இப் பிரச்சினை குறித்து சமூகத்தின் குரல் பட்டத்திருவிழா இடம்பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *