மரண அறிவித்தல் அமரர் சிவசுப்பிரமணியம். ஞானசேகரம் (ராஜு ஸ்ரோர் உரிமையாளருமான Mony chenger appa)
மரண அறிவித்தல் அமரர் சிவசுப்பிரமணியம். ஞானசேகரம் (ராஜு ஸ்ரோர் உரிமையாளருமான Mony chenger appa)

ஊரிக்காடு சோடாக்கடையடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மணல்த்தறை லேன் கந்தரமடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜு ஸ்ரோர் உரிமையாளருமான சிவசுப்பிரமணியம். ஞானசேகரம் அவர்கள் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான சோடாக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம்.கோசலையம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான காத்தலிங்கம் கனகலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் சித்திராதேவியின் அன்புக்கு கணவரும் அபிஷேக் பிரதீப் லக்ஷ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார் அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை பிற்பகல் 02 00 மணியளவில் அவரது கந்தரமட இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கந்தர்மடம் கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். தகவல் குடும்பத்தினர்.








