வல்வை Blues Cricket (UK)அணியினரின் 2015ம் ஆண்டுக்கான பயிற்ச்சிகள் நேற்று 08.03.2015 ஆரம்பமானது, தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 5.00 மணிக்க ஆரம்பமாகும் என தெரிவித்துக் கொள்வதுடன் ஆர்வமுள்ள வல்வையர்களை எமது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.