வல்வை செய்திகள் வல்வை புளூஸ் விளையாட்டு செய்திகள்

வல்வை புளூஸ் அணியினர் British Tamil Cricket League deviation 1ல், Lewishamஅணியினரை எதிர் கொண்டு 123 runகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

British Tamil Cricket League deviation 1ல் விளையாடிவரும் வல்வை புளூஸ் கடந்த ஞாயிறு Lewisham அணியினரை எதிர் கொண்டது, முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை புளூஸ் அணியினர் 40 overகளுக்கு, 245 ஓட்டங்களை குவித்தனர்.
வல்வை புளூஸ் அணிக்காக சிறப்பாக ஆடிய
கஐன் 95 ஓட்டங்களையும்,
கோகுலன் 40 ஓட்டங்களையும்,
ஸ்ரீ 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்த விளையாடிய Lewishamஅணியினர் 122 ஓட்டங்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர்.
வல்வை புளூஸ் அணிக்காக பந்து வீசிய வசி அவர்கள் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *