பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்கம் மற்றும் அவுஸ்ரேலியா நலன்புரிச் சங்கத்தினர் நிதி உதவி வழங்கியமைக்கு வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினர் நன்றி தெரிவிப்பு
கலை கலாசார இலக்கிய மன்றமாகிய நாம் வருடா வருடம் கலை கலாசார இலக்கிய பெருவிழாவை நடத்துகின்றோம் அந்த முகமாக 7 ஆவது கலை பெருவழாவை 01/01/2017 நடத்துவதற்கு உதவுமாறு வெளிநாட்டு நலன்புரிச்சங்கங்களிடம் கேட்டோம் அவர்களும் தங்களால் முடிந்த உதவகளை வழங்கியுள்ளார்கள். இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் ..












