சைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடரின் 4ம் நாள் இரண்டாவது போட்டியில் ரேவடி அணியை எதிர்த்து 1:0 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் அணி வெற்றி.
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெருவிளையாட்டு நிகழ்வுகளின் உதைபந்தாட்ட தொடர் நடைபெற்று வருகின்றது.
இன்றைய இரண்டாவது போட்டியில் அணி ரேவடி அணியை 1:0 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் சைனிங்ஸ் மனோஜன்
வளர்ந்து வரும் வீரன் ரேவடி சு.பிரசாந்