வல்வை செய்திகள்

வல்வை தீருவில் இறுதியாட்ட உதை வல்வை ரேவடி வி.கழகம் சம்பியனை தட்டிச்சென்றது.

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் விளையாட்டுவிழாவின் ஓர் அங்கமான உதைபந்தாட்ட  சுற்றுப்போட்டியின்இறுதியாட்டம்  18.04.2019 இன்று  தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 4:30மணியளவில் நடைபெற்றது

இவ்விறுதியாட்டத்தில் ரேவடி அணியை  எதிர்த்து சைனிங்ஸ் அணி மோதியது

இதில் வல்வை ரேவடி வி.கழகம் 01:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று 72வது விளையாட்டு விழாவின் வெற்றி கேடயத்தை தட்டிச்செல்ல

 இரண்டாம் இடத்தை  சைனிங்ஸ் வி.க பெற்றுக்கொண்டது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *