மரண அறிவித்தல் அமரர் திரு.கணபதிப்பிள்ளை தர்மரெட்ணம்

பிறப்பு 1959.02.18 இறப்பு 2020.05.10
இன்பசிட்டியை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை கொண்டைக்கட்டை வதிவிடமாகவும் தற்போது ஜேர்மனியில் வசித்து வரும் கணபதிப்பிள்ளை தர்மரெட்ணம் இன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னர் கணபதிப்பிள்ளை பொண்ணுகண்டு அவர்களின் அன்பு மகனும்,கிருஷ்ணகுமாரி (அம்மன்) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
தகவல் குடும்பத்தினர்
மனைவி கிருஷ்ணகுமாரி (அம்மன்) ஜேர்மனி 004915758045172
அப்பர் இலங்கை 0771900416









