வல்வை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி.

இராணுவம் ,பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பின் கண்களில் மண்ணைத்தூவி முள்ளிவாய்க்காலில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி.

May18 Mullivaikal Memorialization

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *