அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் சேவரத்தினா ஜெயபாலசிங்கம்

மரண அறிவித்தல்
அமரர் சேவரத்தினா ஜெயபாலசிங்கம்

தாயக மண்ணில் : Jan 27, 1949
ஆண்டவன் அடியில் : July 10, 2022

காலஞ்சென்றவர்களான திரு திருமதி சேவரத்தினா , மல்லிகைக்கண்டு ஆகியோரின் தலைமகனும் , காலஞ்சென்ற சேவரத்தினா பார்வதிப்பிள்ளையின் பெறா மகனும் காலஞ்சென்ற வேலுச்சாமி , தங்கேஸ்வரி ஆகியோரின் மதிப்புமிகு மருமகனும் ஆகிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு சேவரத்தினா ஜெயபாலசிங்கம் ஜூலை 10, 2021 அன்று Brampton , கனடாவில் காலமானார்.

அன்னார் மகேந்திரராணியின் அன்புக் கணவரும் சரோஜினி , ஜெயசுதா ஜெயக்குமார் , தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னார் கண்ணன் , ரவீன்குமார் ஆகியோரின் மதிப்புமிகு மாமனாரும் கமல்ஜி, பூஜா (நிறீஷா) , ஜெயரோஷினி , ராகுல், ரித்திகன், லாவண்யா மற்றும் றொவீனா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற இந்திரலிங்கம், நடனலிங்கம், நித்தியலிங்கம், காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம் , கைலாசநாயகி, காலஞ்சென்ற அருமைச்சந்திரலிங்கம், காலஞ்சென்ற ராசலிங்கம், காலஞ்சென்ற அப்புலிங்கம், ஜெயபாலச்சந்திரலிங்கம், ஜெயலிங்கம் மற்றும் சந்திரவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.

அன்னார் குலேந்திரசிகாமணி, பாலேந்திரராணி , ரவீந்திரசிகாமணி, கஜேந்திரராணி , கஜேந்திரசிகாமணி, மகேந்திரசிகாமணி, விமலேந்திரராணி, காலஞ்சென்ற நாகேந்திரராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரசிகாமணி, செல்வேந்திரராணி, நாகேந்திரசிகாமணி மற்றும் காலஞ்சென்ற கமலேந்திரராணி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனருமாவார்.

இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள்:

Funeral Home : St. John’s Dixi Chapel
737 Dundas Street East
Mississauga
ON , Canada
பார்வைக்கு :
சனிக்கிழமை ( 17 – July ) 5 pm to 8 pm

கிரியை :
ஞாயிற்றுக்கிழமை (18 – July ) 7 am to 9 am

கிரியைகளைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் இடம் பெறும்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துன மைத்துனிகள் , பெறாமக்கள், மருமக்கள்.

தொடர்புகளுக்கு
மகேந்திரராணி ( மனைவி) – 011918056073359
சரோ ( மகள்) – 1 437 236 3678
கண்ணன் ( மருமகன்) -1 647 453 5949
சுதா ( மகள்)- 1 647 522 4115 ,
ரவீன் ( மருமகன்) 1 905 794 8953
ஜெயக்குமார் ( மகன்)- 011 614 56219391
தாமரை (மகள்) – 011 614 06757515

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *