வல்வை செய்திகள்

இலங்கையில் தீவிர கொவிட் பரவலை அடுத்து அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை 01.10.2021 அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இலங்கையில் தீவிர கொவிட் பரவலை அடுத்து அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை 01.10.2021 அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்காட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *