31ம் நாள் அந்தியேட்டி கிரியை அமரர் திரு  அருணாசலம் இராமலிங்கம் (இ.போ.ச சாரதி) 28.03.2022 அன்று நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், காட்டுவளவு வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் இ.போ.ச சாரதி திரு. அருணாசலம் இராமலிங்கம் 26.02.2022 அன்று சிவபதமடைந்தார். அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 28.03.2022(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு ஊறணி அந்தியேட்டி மடத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்
குடும்பத்தினர்