வல்வை செய்திகள்

நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பும்.அமரர் நவரெத்தினம் கணேசரெத்தினம் 29.09.2022 (வியாழக்கிழமை)

நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பும்.அமரர் நவரெத்தினம் கணேசரெத்தினம் 29.09.2022 (வியாழக்கிழமை)

30.08.2022 அன்று இறைவனடி சேர்ந்த குடும்பத்தலைவரின் செய்தியறிந்து எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், 29.09.2022 வியாழக்கிழமை காலை இடம்பெறும் அந்தியேட்டி கிரியைகளிலும் மதிய நேர வீட்டுக் கிரியைகளிலும் தொடர்ந்து மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குடும்பத்தினர்.