வல்வை செய்திகள்

பிரதேச வைத்தியசாலை வல்வெட்டித் துறை 12/2/2023 அன்று நடைபெற்ற நோயாளர் நலன்புரிச் சங்க பொதுக்கூட்டமானது சிறந்த முறையில் நடைபெற்று புதிய நிர்வாக தெரிவுகள் இடம் பெற்றுள்ளது.