வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி. தேசோமயானந்தம் புத்திரசிகாமணி (புத்திரி) அவர்கள் (02.06.2023) இன்று காலமனார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை எமது கழகம் சார்பில் தெரிவித்து க்கொள்கிறோம்